முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததார் நடிகர் ரஜினிகாந்த் : ரூ.50 லட்சம் கரோனா நிவாரண நிதியளித்தார்..

தமிழகத்தில் கரோனா நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து முத்வரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,தொழிலதிபர்கள் நிதியளித்து வருகின்றனர்.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது கரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கரோனாவை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.