தமிழக முதல்வருடன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு..

சென்னை தலைமை செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன் முதல்வர்மு.க.ஸ்டாலினை சந்திதுப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது நிதியமைச்சரி பழனிவேல் தியாகராஜன், தலைமைசெயலாளர் வே.இறையன்பு உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்