அணைகளை பழுது பார்க்க ரூ. 3,468 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள அணைகளை சீரமைத்து பழுது பார்க்க ரூ.3,468 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

Rs 3,468 crore for safety & repair of dams in the country