அந்தமான், தெற்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

அந்தமான், தெற்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் அந்தமான், தெற்கு மத்திய வங்கக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 45 மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

ஆந்திரயொட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவித்துள்ளது.