சாக்கோட்டை ஒன்றியம் சார்பில் அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா…

சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடி பர்மா காலனி அருகே அதிமுக கொடியேற்றி மரியாதை செய்த போது

அதிமுகவின் 49-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் அ.இ.அ.தி.மு கவின் 49வது தொடக்கவிழாவை முன்னிட்டு, சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் சங்கராபுரம் பர்மா காலனியில் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கொடியேற்றி எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட பேரவை பி.ஆர்.துரைப்பாண்டி,வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி, ஐ.டி விங்க் ஒன்றிய செயலாளர் பிரகாஷ்,பி.ஆனந்த் ராஜ் உடபட நிர்வாகிகள் உள்ளனர்..