முக்கிய செய்திகள்

சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா!

 

மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கட்சி்நிகழ்ச்சியில், மதிய உணவுக்குப் பின்னர், ராகுல் காந்தி, சோனியா இருவரும் தங்களது சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவினர்.