உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றசாட்டு..

January 29, 2022 admin 0

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின் தொலைபேசிகளும் குறிவைத்து ஒட்டுக்கேட்டது தேசத்துரோகச் செயல் […]

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..

October 6, 2021 admin 0

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் அரசியல் தலைவர்கள் யாரும் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கவில்லை […]

‘‘ஞாயிற்றுக்கிழமைக்கும், திங்கள்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியில் வளர்ச்சி :ராகுல் குற்றச்சாட்டு..

September 13, 2021 admin 0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய பத்திரிகை செய்தியை வெளியிட்டார். இந்த முடிவால் 4 ஆயிரம் […]

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் போராட்டம்..

July 26, 2021 admin 0

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் அருகே டிராக்டர் ஓட்டி வந்து போராட்டம் நடத்தினார்.மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றம் அருகே உள்ள ஜந்தர் […]

இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

October 16, 2020 admin 0

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]

No Image

3 வேளாண் சட்டங்களை குப்பையில் வீசுவோம்: விவசாயிகளுடன் டிராக்டர் பேரணியை தொடங்கிய ராகுல் ஆவேசம்..

October 4, 2020 admin 0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் […]

ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல், பிரியங்கா கைது..

October 1, 2020 admin 0

உத்திர பிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கிராமத்துக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற வாகனங்களை உ.பி. போலீஸ் தடுத்து நிறுத்தியதால் நடந்து செல்கின்றனர்.கத்ராஸ் […]

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்..

July 11, 2019 admin 0

கர்நாடக,கோவாவில் பாஜகவினரால் அரசியல் சிக்கல் நடத்தப்படுவதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.