முக்கிய செய்திகள்

Tag: ,

ஜெ. சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை யார் நிர்வகிக்கப்போவது என்று உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து ஜெயலலிதாவின்...

மைனர் பெண்கள் திருமண விவகாரம் : உயர்நீதிமன்றம் கேள்வி.. ..

18 வயது நிரம்பாத மைனர் பெண்கள், திருமணமானவர்களுடன் ஓடிப் போவதை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

18 எம்எல்ஏ’க்கள் தகுதிநீக்கம் செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து...

உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாய்தவறிப் பேசி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். புதுக்கோட்டை...

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் : உயர்நீதிமன்றம் தகவல் ..

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க...

இரு சக்கர வாகனங்களில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில்...

அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..

சிலைகள் காணாமல் போவது குறித்து கோயில் அர்ச்சகர்கள் அரசு கவனத்துக்கு கொண்டு வருவதில்லை என ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது....

கும்பகர்ணனைப் போல் உறங்காதீர்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

கும்பகர்ணனை போல உறங்காமல் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 1989-ல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட...

எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

சேலம் 8 வழிச்சாலைத் திட்டப் பணிகள் குறித்து தவறான தகவலைத் தமிழக அரசு அளித்திருப்பதாக கண்டித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், திட்டத்தை ரத்து...

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் : உயர்நீதிமன்றம் கண்டனம்.

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகளுக்கான பாதுகாப்பு அறை அமைக்க 2021ம் ஆண்டு வரை கால அவகாசம்...