போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிடிவி தினகரன் டிவிட்டரில் கருத்து..

January 4, 2018 admin 0

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் 4 ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றக்கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற நடைமுறை தொடர வேண்டும். ஆர்.கே.நகர் சுயேச்சை எம்.எல்.ஏ. […]

ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் நன்றி..

January 3, 2018 admin 0

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஆர்கே நகர் மக்களை சந்தித்து டிடிவி தினகரன் நன்றி தெரிவித்து வருகிறார். அப்போது கடந்த மார்ச்சில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் மக்கள் ஒத்துழைப்புடன் […]

ஆன்மிகம் என்ற வார்த்தை அரசியலுக்கு ஆகாது : தினகரன்…

January 2, 2018 admin 0

ஆன்மிகம் என்ற வார்த்தையை ரஜினி அரசியலில் பயன்படுத்துவது தவறாகத்தான் போய் முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் […]

சட்டப் பேரவை உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்பு..

December 29, 2017 admin 0

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கண்ட டிடிவி. தினகரன் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். […]

டிடிவி தினகரன் எதிராக வழக்கு தொடர்வேன் : டிராபிக் ராமசாமி…

December 25, 2017 admin 0

டிடிவி தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராபிக் ஏற்றுக்கொள்ள இயலாது. அவருக்கு எதிராக விரைவில் வழக்கு தொடர்வேன் […]

டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுகதான் காரணம் என்று கூறுவது தோற்றவர்களின் புலம்பல் : விஜயகாந்த்

December 25, 2017 admin 0

டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுகதான் காரணம் என்று கூறுவது தோற்றவர்களின் புலம்பல் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் விஜயகாந்த், […]

நான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல: டிடிவி தினகரன்!

December 25, 2017 admin 0

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதனால் தான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் […]

தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே நகர் முடிவுகள் பிரதிபலித்துள்ளது : டிடிவி தினகரன்..

December 24, 2017 admin 0

ஏழரை கோடி தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளதாக சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். சென்னை ஆர்.கே நகரில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. […]

இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் இன்றோ நாளையோ மேல்முறையீடு செய்கிறார் தினகரன்

November 27, 2017 admin 0

அதிமுக கட்சியும், அதன் சின்னமான இரட்டை இலையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கே (மதுசூதனன் அவைத்தலைவராக இருந்த அதிமுகவுக்கு) உரியது என கடந்த 24 ஆம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. […]