முக்கிய செய்திகள்

Tag: ,

பாஜக ஆட்சியில் சீரழிக்கப்படும் பெண்கள்: குஷ்பு ஆவேசம்..

  பாஜக ஆட்சி குறித்து, நடிகை குஷ்பு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு...

ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையிலிருந்து பாஜக, அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா..

ஜம்மு காஷ்மீரில்பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் மாநில பாஜக, தலைவர் சத் சர்மாவிடம் தங்கள் ராஜினாமா...

நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடக் கூடாதாம்: பாஜகவின் அடுத்த வேட்டு

காங்கிரஸ் மற்றும் அதன் பழைய தலைவர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதில் மோடி தலைமையிலான பாஜக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, நேருவின் பிறந்த நாளான 14 ஆம்...

ஏதோ… வாய்தவறிச் சொல்லிட்டேன்: வழியும் அமித் ஷா!

“ஏதோ வாய்தவறி ஊழல்களில் நம்பர் ஒன் எடியூரப்பா அரசுதான் எனக் கூறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் கர்நாடகா மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என தன் டங்க் சிலிப்...

மம்தா வியூகம்: மலருமா மாற்றணி?: செம்பரிதி

பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாணர்ஜி மும்முரமாக களமிறங்கி உள்ளார். டெல்லியி்ல் முகாமிட்டுள்ள...

3 மாநில தேர்தல் முடிவுகள்: திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி

நாகாலாந்து(57/60) பாஜக- 27 என்பிஎஃப்-28 காங்கிரஸ்- 0 மற்றவை-2 திரிபுரா(59/59) மார்க்சிஸ்ட்-29 பாஜக- 29 மற்றவை- 1 மேகாலயா(54/59) காங்கிரஸ்-24 பாஜக- 0 என்பிபி- 11 மற்றவை- 19

நாட்டின் வளர்ச்சியை சீரழித்த பாஜக அரசு : ப. சிதம்பரம் தாக்கு

கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக இருந்த அளவைவிட நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது . நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என கூறுகிறார்....

தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

  நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும்...

குஜராத்தில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுக்கு கிடைத்த 99!

ஒரு வழியாக குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பாஜக. காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்துள்ளன. மாலை வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 92 இடங்களை பாஜக...

வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன்...