தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

October 23, 2018 admin 0

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் 20% போனஸ் அறிவிக்கப்பட்ட […]

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்..

October 13, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி […]

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

September 30, 2018 admin 0

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார். சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். […]

அவதூறு வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது..

September 23, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி […]

சுதந்திர தினம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

August 14, 2018 admin 0

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள சுதந்திர தின வாழ்த்து […]

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

April 4, 2018 admin 0

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்திக்கவுள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து பேசியிருந்தார். தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்வது […]

மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

February 27, 2018 admin 0

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

தமிழக மக்களின் தாயாக மாறியவர் அம்மா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

February 24, 2018 admin 0

தமிழக மக்களின் தாயாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் […]

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..

February 22, 2018 admin 0

காவேரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: கோவையில் முதல்வர் எடப்பாடி..

December 3, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மட்டுமல்ல இன்னும் ஆயிரம் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மனதுக்கும் உடலுக்கும் இதமளிக்கும் […]