முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..


தமிழக ஆளுநர் பன்வாரிலாலை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்திக்கவுள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து பேசியிருந்தார். தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்வது குறித்து ஆளுநர் விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.