முக்கிய செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..


காவேரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.