எடப்பாடியின் ஊழல் பாலமும் விரைவில் உடைந்து விழும்: ஸ்டாலின்

October 17, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! […]

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது..

October 17, 2018 admin 0

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்க திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் […]

தமிழக மீனவர்களுக்கு ரூ. 60 லட்சம் அபராதம்: ஸ்டாலின் கண்டனம்

October 16, 2018 admin 0

தமிழக மீனவர்களை கைது செய்து 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]

ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சியா?: ஸ்டாலின்

October 9, 2018 admin 0

தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன்? என்றும், ஊழல்வாதிகளை காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா? எனவும் திமுக […]

இடைத்தேர்தலை அறிவிக்காதது ஜனநாயக விரோதம்: மு.க.ஸ்டாலின்

October 7, 2018 admin 0

5 மாநிலம் மற்றும் கர்நாடக இடைத்தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், தமிழக இடைத்தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது ஜனநாயக விரோதம் என திமுக தலைவர் மு.கஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் […]

நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர் ஊழல் பற்றி மேடையில் பேசலாமா? : ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி..

October 7, 2018 admin 0

ஊழல்மேல் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஆளுநர், நடவடிக்கை எடுக்காமல், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது ஏன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து […]

இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு

October 6, 2018 admin 0

‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற […]

வீல்சேர் டி-20 கிரிக்கெட்டில் வென்ற வீரருக்கு ஸ்டாலின் வாழ்த்து

October 6, 2018 admin 0

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ‘வீல்சேர் டி-20’ கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் ஜியோனல்ட்  திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.    

திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்..

October 4, 2018 admin 0

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்டு […]

நீட் தேர்வில் விலக்களிப்பதற்கான தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற வேண்டும்: ஸ்டாலின்

October 3, 2018 admin 0

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் “நீட் தேர்வு” எழுதலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பதில் பெரும் குளறுபடிகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி, ஆர்வத்துடன் […]