முக்கிய செய்திகள்

வீல்சேர் டி-20 கிரிக்கெட்டில் வென்ற வீரருக்கு ஸ்டாலின் வாழ்த்து

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ‘வீல்சேர் டி-20’ கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் ஜியோனல்ட்  திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.