கூட்டணி சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி? : திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

November 27, 2018 admin 0

கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று நேரில் சந்தித்துள்ளார்.  திமுக பொருளாளர் துரைமுருகன் தொலைக்காட்சி […]

உதவிகள் சென்றடையாத குக்கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பிரித்து வழங்கப்படும்: திமுக தலைவர் ஸ்டாலின்

November 23, 2018 admin 0

#CycloneGaja -வினால் பாதிக்கப்பட்டு அரசு இயந்திரம் இதுவரை செல்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் குக்கிராமங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் நிச்சயம் பிரித்து வழங்கப்படும்! #DMKforDelta https://t.co/AyzrVqwJdp — M.K.Stalin (@mkstalin) November 23, 2018

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள கஜா புயல் நிவாரண பொருட்கள்: ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

November 21, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ. 64, 48, 500 மதிப்புள்ள பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களுக்கு […]

நீங்க வந்ததே போதும் தலைவா… : ஸ்டாலினைப் பார்த்து நெகிழ்ந்த மக்கள்

November 18, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல […]

இலங்கையில் ஜனநாயக படுகொலை… இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

November 10, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததன் மூலம், சிறிசேன – ராஜபக்சே கூட்டணி ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி இருப்பதாகவும், இதற்கு இந்திய அரசு மவுனம் சாதிக்காமல் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். […]

அப்பன் வீட்டுப் பணத்தைச் செலவழித்தா வெளிநாடு செல்கிறார் மோடி?: ஸ்டாலின் ஆவேசம்

November 8, 2018 admin 0

வெளிநாடு வாழ் இந்தியர் என்பதைப் போல வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கிறார் மோடி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வது என்ன அவர் அப்பன் வீட்டுப் பணமா என்றும் […]

கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் ஆயிரம் மரக்கன்றுகள்: நட்டு பராமரிக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்

November 2, 2018 admin 0

நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை! அதன் ஒருபகுதியாய், இன்று மாலை கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்து, ஒருவருட காலமாக […]

தேர்தல் லாபத்திற்காக ரிசர்வ் வங்கி நிர்வாகத்தையே சிதைப்பதா?: மோடி அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

October 31, 2018 admin 0

தேர்தல் லாபத்திற்காகவும், கார்ப்பரேட் முதலாளிகளைத் தப்ப விடவும் – நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கும் உள்நோக்கத்துடன் மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக […]

ஜனநாயகத்தைக் காக்க 20 தொகுதிகளிலும் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

October 25, 2018 admin 0

ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில், காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்கள் […]

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்: மு.க.ஸ்டாலின்

October 17, 2018 admin 0

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, […]