மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டம் : தமிழக அரசு அரசாணை..

November 20, 2019 admin 0

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு…

June 25, 2019 admin 0

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களை கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் […]

சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை..

May 11, 2019 admin 0

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது பள்ளியில் சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. முட்டையும் […]

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி..

May 2, 2019 admin 0

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.

8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக்கூடாது: தமிழக அரசு …

April 9, 2019 admin 0

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி..

March 29, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

March 14, 2019 admin 0

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) […]

சிடிஎஸ் நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி பெற தமிழக அரசு ரூ.26 கோடி லஞ்சம் ; தமிழர்களுக்கு தலைகுனிவு: ஸ்டாலின்…

February 18, 2019 admin 0

சிடிஎஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற தமிழக அரசு 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) […]

எத்தனை டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கீங்க?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

February 7, 2019 admin 0

தமிழ்நாட்டில், இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நீதிமன்றம் முன்பாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மணப்பாறை வழக்கறிஞர் […]

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை : தமிழக அரசு எச்சரிக்கை

January 21, 2019 admin 0

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் நாளை […]