ஜேஇஇ நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: தினகரன்..
ஜேஇஇ நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (நவ.8) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் […]