வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் : மநீம தலைவர் நடிகர் கமல் பேட்டி..

December 14, 2020 admin 0

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி அளித்துள்ளார். நேர்மையை வைத்து அரசியல் செய்வேன். நேர்மையானவர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர் என்று கமல் கூறியுள்ளார். எல்லா […]

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் நடிகர் கமல் சந்திப்பு…

September 26, 2018 admin 0

சென்னை வந்துள்ள ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை , மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அவர்களை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த கமல் ஒடிசாவில் […]

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..

April 4, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திருச்சியில் செய்தியாளர்களிடம் […]

நடிகர் கமல் ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் ..

January 13, 2018 admin 0

வரும் ஜனவரி 26ம் தேதி முதல் நடிகர் கமல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஜனவரி 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுபயண […]

நடிகர் கமல் டிவிட்டரில் புத்தாண்டு வாழ்த்து..

December 31, 2017 admin 0

நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து பிவிட்டுள்ளார. புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் […]

முதுகெழும்பில்லாதவர் நடிகர் கமல் : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு..

November 20, 2017 admin 0

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். கமல் தனது டிவிட்டரில் தமிழக அரசு மீது பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை பதிவிட்டு வருகிறார். அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. கமல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு […]

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் நிதியுதவி..

November 16, 2017 admin 0

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் […]

நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்கவே வந்துள்ளேன்: விவசாயிகள் கூட்டத்தில் நடிகர் கமல் பேச்சு

November 4, 2017 admin 0

நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்கவே வந்துள்ளேன்.நான் பொறுக்கி தான் அறிவைத் தேடும் தமிழ் பொறுக்கி என அடையாறில் நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடிகர் கமல் பேசிவருகிறார்.

நடிகர் கமல் மீது உ.பியில் வழக்கு பதிவு..

November 3, 2017 admin 0

நடிகர் கமல் மீது உத்திரபிரதேச மாநிலம் பனரஸ் காவல் நிலையத்தில் இபிகோ 500,511,298,295(எ)மற்றும் 505(சி)5 பிரிவுகளில் இந்துகளுக்கு எதிராக பேசியது குறித்து வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.