முக்கிய செய்திகள்

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.