சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்-ஒபிஎஸ் சந்திப்பு…

September 2, 2023 admin 0

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும்: கர்நாடக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு..

November 1, 2022 admin 0

கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றார். மறைந்த புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை […]

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..

June 18, 2020 admin 0

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராயப்பேட்டையில் உள்ள போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். நீலாங்கரையிலும் அவருக்கு […]

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான்.. அரசியல் கட்சி: நடிகர் ரஜினி திட்டவட்டம்..

March 12, 2020 admin 0

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரே ஆண்டு காலம் இருக்கும் […]

பெரியார் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

January 21, 2020 admin 0

பெரியார் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் ஆண்டு விழாவில் தனது சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் ரஜினி விளக்கம் அளித்துள்ளார். துக்ளக் இதழின் […]

கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து..

February 24, 2019 admin 0

நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் டிவிட்டர் பதிவில் கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து […]

ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்..

January 4, 2018 admin 0

எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வீட்டில் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினி சந்தித்தார். முன்னதாக நேற்றிரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற […]

ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போடுவேன்: நடிகர் ரஜினிகாந்த்.

December 28, 2017 admin 0

ரசிகர்களுக்கு கிடா விருந்து போட ஆசை இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட […]

அரசியல் பிரவேசம் குறித்து 31-ந்தேதி அறிவிப்பேன் : ரசிகர் சந்திப்பில் ரஜினி தகவல்

December 26, 2017 admin 0

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது […]