முக்கிய செய்திகள்

ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்..


எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வீட்டில் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினி சந்தித்தார்.

முன்னதாக நேற்றிரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற நிலையில் தற்போது ஆர்.எம்.வீரப்பனை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.