கஜா புயல் : திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,கடலுார்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

November 14, 2018 admin 0

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

November 2, 2018 admin 0

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில்,வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன் எதிரொலியாக நாகை , திருவாரூர் மாவட்டங்களில் […]

காரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..

October 22, 2018 admin 0

வட கிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், காரைக்கால், நாகை மாவட்டப் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர் மழை திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை ..

October 4, 2018 admin 0

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

October 2, 2018 admin 0

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. திருவாரூரில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

கனமழை காரணமாக திருவாரூர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

November 10, 2017 admin 0

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.இது போல் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து […]

தொடர் மழை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

November 6, 2017 admin 0

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

நாகை,காரைக்கால் பகுதிகளில் விட்டு விட்டு மழை..

November 5, 2017 admin 0

கடந்த மாதம் 31-ந்தேி தொடங்கி நேற்று வரை நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாகை,மற்றும் காரைக்கால் மாவட்ட […]

தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை..

November 4, 2017 admin 0

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார்,தஞ்சாவூர் , திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக இன்று(நவ.4) அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

No Image

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

October 31, 2017 admin 0

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் […]