காரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..

வட கிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால்,

காரைக்கால், நாகை மாவட்டப் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.