நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய இண்டர்போல்..

July 2, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கடன் மோசடி விவகாரத்தில் நிரவ் மோடி சகோதரர் நிஷல் மோடி மற்றும் அவரது நிறுவனத்தின் […]

மேலும் வங்கி மோசடி அம்பலம்: ஹைதராபாத் நிறுவனம் ரூ.1,394 கோடி ஏமாற்றியதாக சிபிஐ வழக்குப் பதிவு..

March 23, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பரபரப்பு அடங்குவதற்குள், ஹைதராபாத்தில் மற்றொரு மிகப்பெரிய வங்கி மோசடி நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டோடெம் கட்டுமான நிறுவனம் ரூ. ஆயிரத்து 394 கோடியை மோசடி செய்ததாக யூனியன் பேங்க் […]

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி அம்பலம்..

March 15, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பை கிளையில் சுமார் ரூ.9.9 கோடியை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்திருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18,000 ஊழியா்கள் இடமாற்றம்..

February 22, 2018 admin 0

நாடுமுழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் பணியாற்றி வந்த 18 ஆயிரம் ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பு தொிவித்துள்ளது. பஞ்சாப் வங்கியின் மும்பை கிளையில் நடைபெற்ற 11 ஆயிரத்து […]

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..

February 20, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினித், எம்.எல்.ஏ சர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. […]