இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்..

August 30, 2023 admin 0

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

July 24, 2023 admin 0

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

July 15, 2023 admin 0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுரஅடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எச்.சி.எல். […]

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை : காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

July 11, 2023 admin 0

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.சென்னை தலைமை செயலகத்தில் […]

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

July 7, 2023 admin 0

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோளும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று 2021 தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை […]

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

July 5, 2023 admin 0

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.கடந்த 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் மின்னணு ஏற்றுமதி […]

No Image

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

May 17, 2023 admin 0

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.அகவிலைப்படி உயர்வு மூலம் 16 லட்சம் அரசு […]

2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

February 8, 2023 admin 0

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

January 9, 2023 admin 0

தமிழ்நாடு அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் ₹1,000 வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]