ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்.., அரசு வெற்றி..

August 14, 2020 admin 0

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றது. சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காங்கிரஸ் ஆட்சி தப்பியது. முரண்பட்டு நின்ற சச்சின் பைலட்டை டெல்லிக்கு வரவழைத்து […]

சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்., எம்எல்ஏ-க்கள் தீர்மானம்..

July 14, 2020 admin 0

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக துணை முதல்வர் சச்சின் பைலட் அசோக் கைலாட்டுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார் . பாஜகவில் சேரப் போவதாகவும் செய்திகள் […]

ராகுலுடன் பேருந்தில் பயணித்த ஸ்டாலின்

December 17, 2018 admin 0

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக தலைவர் ஸ்டாலின் பேருந்தில் பயணித்தார். அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜஸ்தான், மத்தியப் […]

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்… சச்சின் பைலட் துணை முதலமைச்சர்

December 14, 2018 admin 0

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் […]

மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் யார்: ராகுல் காந்தி இன்று முடிவு

December 13, 2018 admin 0

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு முதலமைச்சர் […]

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது..

December 5, 2018 admin 0

ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வரும் 7 ஆம் தேதி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் இறுதி […]

நவ.12 முதல் டிச.7 வரை 5 மாநிலத் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடத் தடை..

November 9, 2018 admin 0

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் […]