லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு

April 5, 2019 admin 0

லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இருவரின் நியமனத்திலும் […]

பல்லும் இல்லாத பவரும் இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது: ஸ்டாலின் பளிச்

December 27, 2018 admin 0

தமிழ்நாடு லோக் அயுக்தா – தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவினை அமைப்பதற்கான தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இதுகுறித்து தமிழக […]

லோக் ஆயுக்தா அமைப்பை ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா? : ஸ்டாலின் கண்டனம்..

November 30, 2018 admin 0

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு ‘காகிதப்புலி’ போன்று காலில் போட்டு மிதிப்பதா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு […]

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

October 24, 2018 admin 0

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் […]

லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? : உச்சநீதிமன்றம் கேள்வி….

October 24, 2018 admin 0

லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்கனை 2 […]

லோக் ஆயுக்தா எங்கே? சட்டம் இயற்றியும் அமைப்பை உருவாக்காமல் ஏமாற்றுவதா? : ராமதாஸ் கண்டனம்..

August 31, 2018 admin 0

லோக் ஆயுக்தா சட்டம் இயற்றியும் தமிழக அரசு அந்த அமைப்பை ஏற்படுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஊழல் சேற்றில் […]

லோக் ஆயுக்தா; ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு…

July 10, 2018 admin 0

எந்த அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கு பதிலாக ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அறிவித்து விடலாம் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட […]

சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்..

July 9, 2018 admin 0

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற கெடு நாளை முடிவடையும் நிலையில் இன்று லோக் ஆயுக்தா மசோதா […]