புதிய கல்விக் கொள்கை அல்ல; புதிய புல்டோசர் கொள்கை: மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு..

November 21, 2019 admin 0

இன்று 21.11.2019 மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுந்து குறுக்கிட்டார். அவைத்தலைவர் அவர்களே, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை […]

தென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு..

July 24, 2019 admin 0

தென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு சங்கரன்கோவில் தொகுதி தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். திருநெல்வேலி வருவாய் […]

நாடாளுமன்ற நுழைவாயிலில் அண்ணா சிலைய வணங்கிய வைகோ..

July 22, 2019 admin 0

20 ஆண்டுகள் கழித்து மாநிலங்களவைக்குள் நுழைகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. இன்று டெல்லி சென்றுள்ள அவருக்கு, அங்கிருக்கும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், நாடாளுமன்ற மக்கள் அவை நுழைவாயிலில் அமைந்து இருக்கின்ற பேரறிஞர் […]

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு வைகோ பாராட்டு..

July 21, 2019 admin 0

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வைகோ தலைமைசெயலகம் வருகை..

July 6, 2019 admin 0

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய தலைமைசெயலகம் வந்துள்ளார். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கனிமொழி,துரைமுருகன்,டி.ஆர்.பாலு பொன்முடி ஆகியோர் தலைமைசெயலகம் வந்துள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் […]

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளியாக அறிவிப்பு..

July 5, 2019 admin 0

தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு ஓராண்டு சிறை; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி..

July 2, 2019 admin 0

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நல்லகண்ணு அவர்களை வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது : வைகோ..

May 12, 2019 admin 0

தியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய செயல் கண்டிக்கத் தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகே தெரிவித்துள்ளாu; தியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய செயல் கண்டிக்கத் தக்கது […]

குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்றவரை இந்திய பண்பாட்டின் அடையாளம் என்பதா: மோடிக்கு வைகோ கடும் கண்டனம்

April 26, 2019 admin 0

  மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள சாத்வி பிரக்யா சிங்கை, இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என மோடி கூறுவதா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். தீவிரவாதம் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என்றும் […]

தேர்தல் களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்?யார்?

March 24, 2019 admin 0

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒட்டி களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்… யார் என்ற பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் […]