தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..

June 5, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்ந்தது. தமிழகத்தின் இன்று, 1,438 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை […]

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9851 பேருக்கு தொற்று உறுதி..

June 5, 2020 admin 0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348 ஆகவும் அதிகரித்துள்ளது. இது […]

தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு….

May 22, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று மட்டும் 12,653 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் […]

கரோனாவோடு சேர்ந்து கொந்தளிக்கும் வெயில் :’போதுமடாசாமி’ புலம்பும் பொதுமக்கள்

May 20, 2020 admin 0

வெப்ப சலனத்தால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சி நிலவியது. ஆனால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் நேற்று முதல் வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. […]

கரோனா பேச்சு வழியாக பரவ வாய்ப்பு : பொதுமக்கள் கவலை..

May 15, 2020 admin 0

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும் போது கரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் […]

இந்தியாவில் கரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது..

May 13, 2020 admin 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு […]

கொரோனா தடுப்பு பணி: ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

May 11, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்குக என முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளர்.. சென்னைக்கு மே 31ம் தேதி வரை […]

தமிழகத்தில் இன்று புதியதாக 600 பேருக்கு கரோனா பாதிப்பு..

May 8, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை என்று தமிழக அரசு […]

சமூக விலகலை கடைபிடிக்க குடை பயன்படுத்தும் விதி : தமிழகத்திலும்! நடைமுறைப்படுத்துமா…

April 29, 2020 admin 0

கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது. COVID-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக […]