சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை..

September 1, 2020 admin 0

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகின்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பூலித்தேவன் படத்துக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், […]