உலக பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா: மோடி அரசின் தோல்வியையே குறிக்கிறது: ராகுல் காந்தி ..

October 17, 2020 admin 0

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டைத்தான் நிரப்பி வருகிறது” என்று விமர்சித்துள்ளார். […]

தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது; 6 ஆண்டுகளில் அருமையான சாதனை: ராகுல் விமர்சனம்..

October 14, 2020 admin 0

தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவுக்கு நெருக்கமாக வந்துவிட்டார்கள் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ 6 ஆண்டுகளில் பாஜகவின் அருமையான சாதனை” என […]

தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு: ராகுல் குற்றச்சாட்டு…

October 11, 2020 admin 0

தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் […]

உ.பி.யில் ராகுல் மீது காவல்துறை தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

October 1, 2020 admin 0

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்திய போலீஸீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் […]

இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது: விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை:ராகுல் காந்தி டுவிட்….

September 28, 2020 admin 0

கொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய […]

நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, பிரதமர் மோடியை புகழ்வது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

June 22, 2020 admin 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் […]

கரோனா பாதிப்பு: மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்..

June 13, 2020 admin 0

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பந்தையத்தில் வெற்றிபெறுவதற்காக தேசம் பயணக்கிறது என்று மத்திய அரசை காட்டமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் […]

என் பெயர் ‘ராகுல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல’ மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை : ராகுல் திட்டவட்டம்…..

December 14, 2019 admin 0

என் பெயர் ராகுல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை ராகுல் திட்டவட்டம் “நான் உண்மையைத்தான் பேசினேன். அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என ஆவேசமாக முழங்கியுள்ளார் […]

பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு..

December 29, 2018 admin 0

பூடான் பிரதமர் லாட்டே ஷெரிங், முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 27–ந்தேதி டெல்லி வந்தார். 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருந்த அவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். டெல்லியில் […]

கருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் : சோனியா பேச்சு..

December 16, 2018 admin 0

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேசியதாவது:- 60 ஆண்டுகளுக்கு மேலாக […]