தமிழகம், புதுவையில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகம்,புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.