காரைக்குடியில் உயர்மட்ட கோபுர மின்விளக்கு : நகர் மன்றத் தலைவர் திறந்து வைத்தார்..

August 27, 2022 admin 0

காரைக்குடி திலகர் நகர் 8 முனை சந்திப்பு மற்றும் சூடாமணி நகர் 5 முனை சந்திப்பிலும் உயர்மட்ட கோபுர மின்விளக்கு (எல்இடி) நகராட்சி பொது நிதி சார்பில் தலா ரூ.7 லட்சம் அளவில் அமைக்கப்பட்டது. […]

காரைக்குடியில் ரூ- 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை : மாங்குடி எம்எல்ஏ தலைமையில் பூமிபூஜை ..

August 27, 2022 admin 0

காரைக்குடி கழனிவாசலில் வார சந்தை பின்புறம் உள்ள மயானத்தில் 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை நகர் மன்ற தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் சே. முத்துதுரை அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. விழாவில் […]

“தொழிலதிபர்கள் மட்டுமல்ல, தொழிலாளர்களும் வளரும் ஊர் திருப்பூர்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

August 25, 2022 admin 0

திருப்பூர் தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளர்கள் வளரும் ஊராக உள்ளதாக முல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது எனவும், திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது […]

சென்னையில் மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை : பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு…

August 25, 2022 admin 0

சென்னையில் மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு […]

பில்கிஸ் பானு வழக்கு : குற்றவாளிகள் விடுதலை மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்: நடிகை குஷ்பு கருத்து..

August 24, 2022 admin 0

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில்; பாலியல் […]

தமிழகம், புதுவையில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

August 24, 2022 admin 0

தமிழகம்,புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, […]

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்..

August 24, 2022 admin 0

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என் வி ரமணா உத்தரவிட்டார்.கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல ”அதிரடி” கருத்துகளை […]

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி..

August 24, 2022 admin 0

மலே­சி­யா­வின் 1எம்­டிபி நிதியை மில்­லி­யன் கணக்­கில் தவ­றா­கக் கையாண்­ட­தற்­காக 12 ஆண்­டு­கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முன்­னாள் மலே­சியப் பிர­த­மர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு […]

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது: கோவையில் நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

August 24, 2022 admin 0

கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.662.50 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.அப்போதுபேசிய அவர்; 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். […]

கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

August 22, 2022 admin 0

முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன், பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை பெரும்பாக்கத்தில், […]