வலைத்தளங்களில் ட்ரெண்டான ‘பாசிச பாஜக ஒழிக’ முழக்கம்

தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு சமூக வலைத் தளங்களில் கண்டனம் குவிகிறது. இதனால் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற முழக்கம் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

இதோ சில உதாரணங்கள்….

 

The slogan facisa pajaka ozhika became trend in social media

https://twitter.com/anandraaj07/status/1036641329537863680?s=19