தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்:டி என் பி எஸ் சி அறிவிப்பு…

தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் என டி என் பி எஸ் சி அறிவித்துள்ளது.
தமிழக மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.