முக்கிய செய்திகள்

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குள் கிராமத்தில் இன்று (12.09.2018) தமிழக விவசாயத்துறை சார்பில், விவசாயிகளுக்கான பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்ட வேளாண்துறை இயக்குநர் ர.சேகர் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில், வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்று, விவசாயிகளுக்கு பயனுள்ள கருத்துரைகளை வழங்க உள்ளனர். விவசாயிகள் பங்கேற்றுப் பயன்பெறுமாறு தமிழக வேளாண்மைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Training seminar in Veppankulam – Tamilnadu Agri Department Invitation