தேர்தல்: உ.பியில் காங்.. சமாஜ்வாதி இடையே தொகுதிப் பங்கீடு இறுதி..

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கிடப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சி இடையே ஏற்பட்டுள்ள தொகுதி உடன்பாடு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.