விஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், மாலை டிரெய்லர் வெளியாகியுள்ளது.