மிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மிசோரம் மக்கள் தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது.
இதன் தலைவர் ஜோரம்தங்கா இன்று மிசோரம் மாநில முதல்வராகப் பதவியேற்றார்.