10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிக்கான குரூப்-IV தேர்வு அறிவிப்பு..


TNPSC CCSE-IV (Group IV) 2018- பணிக்காக காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
Job Name: Jr. Assistant, VAO, Surveyor
மேலும் தகவலுக்கு : https://goo.gl/XfyRw9
கல்வி தகுதி: 10th to Any Graduates
சம்பளம்: Rs.5200 – 20,200/- + Grade Pay 2400
காலியிடங்கள்: 9351 posts
தேர்வு முறை: Exam, Interview
கடைசி நாள்: 13-12-2017
இடம்: Tamilnadu
விண்ணப்ப படிவம் : https://goo.gl/XfyRw9