முக்கிய செய்திகள்

புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை : அருண்ஜேட்லி

 


புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். ரூ.2,000 நோட்டு திரும்பப்பெறப்பட உள்ளதாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று அருண்ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.