கருணாநிதி தேசிய தலைவர் : நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்கரி பெருமிதம்..

August 30, 2018 admin 0

கருணாநிதியை தமிழக தலைவராக மட்டும் பார்க்க வேண்டாம், அவர் ஒரு தேசிய தலைவர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் […]

ஆசிய விளையாட்டு போட்டி : 400 மீ தொடர் ஆடவர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி

August 30, 2018 admin 0

ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீ தொடர்ஆடவர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டில் இன்று நடைபெற்ற ஆடவர் 400 மீ தொடர் ஆடவர் ஓட்டத்தில் […]

ஆசிய விளையாட்டு போட்டி : 1,500 மீட்டர் ஆடவர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம்

August 30, 2018 admin 0

ஆசிய விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டில் இன்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டர் ஒட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. […]

ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்..

August 30, 2018 admin 0

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.  

காரைக்குடியில் பலத்த மழை..

August 30, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. பிற்பகல் தொடங்கி தொடர்ந்து மழைபெய்து வருகிறது. கழனிவாசல்,வைரவபுரம்,செக்காலை பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.  

திமுகவில் தன்னை சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார் : மு.க.அழகிரி

August 30, 2018 admin 0

திமுகவில் தன்னை சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

காரைக்குடி அருகே ஆரஸ்பதி தைல மரங்கள்(யூக்கலிப்டஸ்) நட கிராம மக்கள் எதிர்ப்பு ..

August 30, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அருகே நாகவயல் கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உள்ளது. இதிலிருந்த முந்திரி மரங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக யூக்கலிப்டஸ் தைல மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை […]

அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் தினகரன் : ஓபிஎஸ்..

August 30, 2018 admin 0

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக அமைச்சரவையை மாற்றி அமைப்பது என்பது […]

சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

August 30, 2018 admin 0

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும். சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என லெட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் […]

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

August 30, 2018 admin 0

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா வரும் 30ஆம் தேதி இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சிவப்பு சாத்தியும், 6ஆம் தேதி பச்சை சாத்தியில் […]