காரைக்குடியில் பலத்த மழை..


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. பிற்பகல் தொடங்கி தொடர்ந்து மழைபெய்து வருகிறது. கழனிவாசல்,வைரவபுரம்,செக்காலை பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.