கருணாஸ்க்கு எதிராக நோட்டீஸ் ? திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

October 2, 2018 admin 0

நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்க்க தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். […]

சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா!

October 2, 2018 admin 0

  மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கட்சி்நிகழ்ச்சியில், மதிய உணவுக்குப் பின்னர், ராகுல் காந்தி, சோனியா இருவரும் தங்களது சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவினர். #WATCH: Sonia Gandhi and Rahul […]

கலவர பூமியான காசியாபாத்: பேரணியாக வந்தவிவசாயிகள் மீது கண்ணீர் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கலைப்பு…

October 2, 2018 admin 0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகளுக்கு காசியாபாத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டு, அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. […]

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை…

October 2, 2018 admin 0

மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது வரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் […]

கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் : உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் கமல்..

October 2, 2018 admin 0

கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அப்போது ‘நான் உங்களுடன் கிராம சபையில் பங்கேற்க வந்துள்ளேன். நான் பங்கேற்கும் முதல் கிராமசபை உத்திரமேரூர் […]

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

October 2, 2018 admin 0

சென்னையில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்ததாக மணிரத்னம் புகார் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..

October 2, 2018 admin 0

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி […]

கருணாஸ் உள்ளிட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா ?..

October 2, 2018 admin 0

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கருணாஸ் மீது […]

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று..

October 2, 2018 admin 0

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை சர்வதேச விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. […]

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண் கீதா கோபிநாத் தேர்வு…

October 2, 2018 admin 0

பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், 2-வது தாக ஐஎம்எப்க்கு நியமிக்கப்படும் 2-வது இந்திய பொருளாதார […]