இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

October 2, 2018 admin 0

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. கடந்த வெள்ளியன்று சுலவேசி தீவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் […]

டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் அலுவலகத்தில் கொள்ளை

October 2, 2018 admin 0

டிடிவி தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அலவலகத்தில் மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். சென்னை பெரம்பூர் சர்மா நகரில் உள்ள முதல் தெருவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ […]

போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்

October 1, 2018 admin 0

போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்ற 2009ஆம் ஆண்டு தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். அரசு, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் இழப்பீட்டை போராட்டக்கார்களே செலுத்த வேண்டும் என […]

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இன்று ஒப்பந்தம்..

October 1, 2018 admin 0

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.. தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன் மத்திய […]

‘மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம்’: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்..

October 1, 2018 admin 0

மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரமாக விளங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரையில் […]

இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு பாஜக அரசுக்கு தகுதி குறைவு : ப.சிதம்பரம்..

October 1, 2018 admin 0

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ரபேல் விமானம் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் தவறுகளுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பேற்க முடியும்? காங்கிரஸ், […]