இராஜபாளையத்தில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகள் தொடங்கியது..

November 29, 2018 admin 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழுமம் நடத்தும் சர்வதேச அளவிலான பைடு ரேட் சதுரங்க போட்டிகள் இன்று காலை 11.30 அளிவில் தொடங்கியது. இப்போட்டிகள் வரும் டிசம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 300 […]

வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்..

November 29, 2018 admin 0

செயற்கைக்கோள்களுடன் காலை 9.58 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் இன்று (நவம்பர் 29) விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்தியாவின் HysIS என்ற செயற்கைக்கோளும் […]

உலகக்கோப்பை ஹாக்கி: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி …

November 29, 2018 admin 0

இன்று தொடங்கிய உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி தென்ஆப்பிரிகா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தை தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடங்கி […]

அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம்

November 28, 2018 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிசாமியாக பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் […]

மனைவியை தவிக்கவிட்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியருக்கு பாஸ்போர்ட் ரத்து : மத்திய அரசு புதிய சட்டம்..

November 28, 2018 admin 0

மனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் […]

சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% ; மிசோரமில் 73% வாக்குப்பதிவு..

November 28, 2018 admin 0

இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் […]

ஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ : துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்

November 28, 2018 admin 0

திமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் […]

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறென தருண் அகர்வால் குழு அறிக்கை..

November 28, 2018 admin 0

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிய வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை திறந்து நடத்தலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..

November 28, 2018 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. காவிரி ஆற்றில் மேகதாது அருகே துடுப்பணை கட்ட கர்நாடக […]

நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

November 28, 2018 admin 0

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மறு உத்தரவு வரும் வரை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தி வருமதால் அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என […]