ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் : ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது…

January 31, 2019 admin 0

நாடுமுழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. […]

காந்தி உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்..

January 31, 2019 admin 0

காந்தி உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே. இவர், அகில பாரதிய ஹிந்து மகா சபா இந்துக்களான நீதிமன்றத்தை உருவாக்கினார். […]

“இளையராஜா 75′ நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி..

January 31, 2019 admin 0

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலைவிழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் […]

வேலையில்லாத் திண்டாட்டம்: பிரதமர் மோடி இளைஞர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்; ஸ்டாலின் ..

January 31, 2019 admin 0

வேலையில்லாத் திண்டாட்டத்தை தனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருக்கும் பிரதமர் மோடி இளைஞர்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்திருக்கிறார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை […]

6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் இது தேசிய பேரழிவு : ராகுல் குற்றச்சாட்டு..

January 31, 2019 admin 0

2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையுள்ள ஓராண்டில் வேலையில்லாதோர் விகிதம் […]

45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா?: மேனா.உலகநாதன்

January 31, 2019 admin 0

இப்படி ஒரு “புள்ளி”யில் சிக்கிக் கொள்வோம் என பிரதமர் மோடி எதிர்பார்த்திருக்க மாட்டார். தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமாவும், அதன் பின்னணியில் பொதிந்திருக்கும் சர்ச்சைகளும், பிரதமர் மோடிக்கு இதுவரை சந்தித்திராத சங்கடங்களை ஏற்படுத்தி […]

மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண் : அமைச்சா் செங்கோட்டையன் அறிவிப்பு..

January 31, 2019 admin 0

வரும் கல்வியாண்டு முதல் மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் டைம்ஸ் […]

அண்ணா மறைந்து 50 ஆண்டுகள்…: தொண்டர்களுக்கு ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்

January 31, 2019 admin 0

மத்திய கொடுங்கோல் ஆட்சியையும், மாநில எடுபிடி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் […]

போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை..

January 31, 2019 admin 0

மறைமலைநகரில் ரயில் முன் பாய்ந்து கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான வீடியோ பதிவில், ”பாடியில் ”நோ பார்கிங்” பகுதியில் கால் டாக்சியை நிறுத்தி இருந்தேன். அதற்கு […]

உரிமம் இன்றி இயங்கும் பெண்கள் காப்பகளுக்குத் தடை..

January 31, 2019 admin 0

அனுமதியின்றி இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்களை மூட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மார்ச் 1-ந்தேதி முதல் அனுமதியின்றி தமிழகத்தில் […]