என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

January 1, 2019 admin 0

எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் […]

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியாயமானவர் : வைகோ..

January 1, 2019 admin 0

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தி.மு-க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது சரியான நடவடிக்கை என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாநில கட்சிகள் எதுவும் நாடாளுமன்ற தேர்தலில் […]

2019-ல் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியீடு…

January 1, 2019 admin 0

2019-ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் […]

சக்தி – கவுசல்யா திருமணம்: புகார், விசாரணை, தீர்ப்பு, மறுப்பு என நீளும் சர்ச்சை  

January 1, 2019 admin 0

சங்கர் மரணத்திற்கு பின்னர் சாதி மறுப்பு போராளியாக உருவெடுத்த அவரது காதலி கவுசல்சா செய்து கொண்ட திருமணம் கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, பொதுவெளியில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சக்தி […]

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக, இ.கம்யூ., ஆதரவு

January 1, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் […]

குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் இனி “ஜெய் பாரத்” என்று தான் கூற வேண்டும்: பாஜத அரசு அதிரடி

January 1, 2019 admin 0

குஜராத் பள்ளிகளில் வருகையை உறுதி செய்ய ஆசிரியர்கள் அழைக்கும் போது, இனி உள்ளேன் அய்யா என்பதற்கு பதிலாக, ஜெய் பாரத் என்று தான் சொல்ல வேண்டும் என மாநிலத்தின் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத் […]

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்..

January 1, 2019 admin 0

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எந்த தொகுதியில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.