மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவிப்பு..

May 1, 2019 admin 0

மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா அறிவித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இதுவரை சீனா முட்டுக்கட்டை போட்டுவந்தது. இன்று ஐநாவில் மசூர் அசார் குறித்த விவகாரம் விதிக்கப்பட்ட போது சீனா […]

பொறியியல் கல்லூரி சேர்க்கை : நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் ..

May 1, 2019 admin 0

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. www.tneaonline.in, www.tndte.gov.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.in உரிம கட்டணம் ஏப்ரல் 2021 வரை செலுத்தப்பட்டுள்ளதால் […]

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை : லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..

May 1, 2019 admin 0

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. ஜாமின் நிபந்தனையை ஜுலியன் அசாஞ்ச் மீறிவிட்டதாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சதுப்புநிலப் பகுதியில் அரசு கட்டடம் கட்டுவதற்கான அரசாணை ரத்து: வேலியே பயிரை மேயலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு கண்டனம்

May 1, 2019 admin 0

பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சதுப்புநிலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வேலியே பயிரை மேயலாமா எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]

திமுக – தினகரன் நெருக்கம் அம்பலமானது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

May 1, 2019 admin 0

திமுக மற்றும் தினகரனுக்கு இடையே உள்ள நெருக்கும் தற்போது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்கள் […]

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி : காரைக்குடி கேந்திர வித்யாலயா பள்ளி சாதனை..

May 1, 2019 admin 0

கேந்திர வித்யாலய பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரைக்குடி கேந்திர வித்யாலய பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு பதக்கங்களை வென்று தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் மாநில அளவிலான கேந்திர […]

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

May 1, 2019 admin 0

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்ய தடை விதிக்க […]

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு

May 1, 2019 admin 0

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.